உதவும் உள்ளம்

நேரிசை வெண்பா

அறநெறி நின்றோன் அறுப்பன் வறுமை
பிறர்க்குதவான் நற்புதையல் பீத்தை --- அறவான்
ஒழிப்பன் இழிவாம் புதைத்தல் பணியும்
பழியாய் வறுமையை பார்த்து


பிறர்க்கு ஈயாதவன் செல்வம் புதையலாய் யாருக்கும் உதவாமல் பீத்தையாய் போகும்.
வறுமையில் வாடி அறவழி நின்று முடிந்ததை உதவி செய்வோனுக்கு புதைத்தல்
வேலையுமில்லை பழியுமில்லை இழிதலுமில்லை



......

எழுதியவர் : பழனி ராஜன் (24-Aug-22, 7:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 355

மேலே