அலிகள் எப்படி

ஈனர்கள்

நேரிசை வெண்பா


புதுக்கவிதை யன்று புகுந்தியப் பின்னர்
இதுதான் கவிதையென்றார் ஈனர் --. வதுவை
யெனவலியை கூசா யியம்புதல் ஒவ்வா
தெனக்கயவர் ஒப்பிலர் இன்று

1960 களில் தமிழ் நாட்டில் உரைநடையை புதுக்கவிதை
என்று முதலில் வெள்ளோட்டம் விட்டனர். பிறகு யாப்பில்
அக்கறை செலுத்தாத சோம்பேறிகள் உரைநடை சொற்களை
அடுக்கி நல்ல கருத்துக்களை சொன்னார்கள். அதன் பிறகு
அதையே வழக்க மாக்கிட வகார ஐகார வலி மிகு மிகா மட்டும்
வேற்றுமை உருபு போன்றவைகளையும் எழுத்துப் பிழைகளைத்
அறியாதவரெல்லாரும் எதையாவது கிறுக்கி அதைக் கவிதை
என்றும் தாங்கள் கவிஞர்கள் என்று பறைசாற்றி எழுதி
தமிழின் மரபை அழித்து வருவது அலிகளை பெண்கள்
என்று கூறுவதற்கு ஒப்பாகும்.




...

எழுதியவர் : பழனி ராஜன் (26-Aug-22, 8:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 221

மேலே