போட்டது முளைக்குதடி கண்ணம்மா

நேரிசை வெண்பா

ஏட்டில் இருப்பதை எம்மக்கள் ஏற்பரோ
பாட்டு ணரநடக்கான் பாட்டுநிற்க -- கேட்டிடு
ஊழ்வினையே வாழ்வில் தொடரும் அறிகிலையீர்
வீழ்ந்து புலம்பலும் வீண்


ஆயிரமாண்டுகளாக நீதி நூல்கள் நூறு இருப்பினும் அதன்படி
திருந்தி யிருப்பின் நூலெல்லாம் மறைந்து நல்லவரே உலகில்
மிஞ்சியிருந் திருப்பர். ஆனால் நூல்கள் இருக்க நல்லவனைக்
காணோம். எல்லாம் ஊழ்வினைப்படி நினைக்கின்றான் ஊழ்
வினைப்படி நடக்கிறான். மனிதன் ஊழ்வினை இருக்க மொத்த
உலகும் மாற்ற நினைப்பது நடவாது. அங்கொன்று இங்கொன்று
மாறலாம். இதைத்தான் பாரதம் முதலில் தோற்றுவித்தது ,பாடம்



....

எழுதியவர் : பழனி ராஜன் (26-Aug-22, 10:17 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே