இரு மியாக்கள்
நீயும் மியா
நானும் மியா
யாரேனும் மியா என்றார்
யாரை அழைப்பதுவதாய்
புரிந்து கொள்வது?
உச்சரிப்பு ஒன்றே
அர்த்தங்கள் வெவ்வேறு.
குழப்பம் தவிர்க்க
அர்த்தங்கள் புரிய
நெற்றியிலா
பச்சை குத்திக் கொள்வது?
@@@@@@@@@@@@@@@@@@@
Mia = Beloved. English, Danish, Indian origin. Feminine name
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
