சிவந்த கண்கள்

நித்திரை விலக்கி முகம் காட்டுகிறாய் /
நிலை குலைந்த மனம் கலங்குதடா/
மகனே அழுது சிவந்த கண்கள் /
இமைகள் மூடி உறங்கிட தயங்குதடா/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (28-Aug-22, 12:47 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : sivantha kangal
பார்வை : 40

மேலே