காதல் வேள்வி

என்காதல் வேள்விக்கு தீ அவள் பார்வை
முடிவில் வேள்வியின்' அவிசாய்' அவள்
காதல் தேவதையாய் கிடைத்தாள் எனக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Aug-22, 9:06 am)
Tanglish : kaadhal thevathai
பார்வை : 76

மேலே