காதல் பரிசு

காதல் பரிசு......
*******************

அவளுக்கு
நான் கொடுத்த
பூக்கள் வீணாகவில்லை
இதோ!
மொத்தமாக
கொண்டு வருகிறாள்
என் கல்லறைக்கு!


நாகதேவன் ஈழம்

எழுதியவர் : நாகதேவன் ஈழம். (29-Aug-22, 2:29 am)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
Tanglish : kaadhal parisu
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே