இரகசியம்

என்னிடம் கொஞ்சம் சொல் மணலே,
அலையானது அடிக்கடி வந்து
உன்னிடம் சொல்லும் இரகசியம்தான் என்ன?

எழுதியவர் : உமாவெங்கட் (30-Aug-22, 3:21 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : eragasiyam
பார்வை : 108

மேலே