மெல்லப் புன்னகைக்கிறாய் அதரத்தின் அந்திச் சிவப்பில்
மெல்லக் கவியுது அந்த மேற்குவானம்
சொல்லவொணா அழகின் மேற்கத்திய சித்திரம்
மெல்லப் புன்னகைக்கிறாய் அதரத்தின் அந்திச் சிவப்பில்
அல்லிக் குளத்தில் பூத்த அபூர்வ செந்தாமரைபோல் !
வேறு வடிவம் :
மெல்லக் கவியுது அந்த மேற்குவானம்
சொல்லவொணா அழகின் மேற்கத்திய சித்திரம்
மெல்லப் புன்னகைக்கி றாய்அதரத்தின் அந்திச்சிவப்பில்
அல்லிக் குளத்தில் பூத்தஅபூர்வ செந்தாமரைபோல்