சொற்கள்

நாம் அறியாமல்
பயன்படுத்தும் சில
சொற்கள் அறியும் போது
எவ்வளவு வலி என்று
நமக்கு தெரிய வந்துவிடும்

எழுதியவர் : (2-Sep-22, 4:57 pm)
Tanglish : sorkal
பார்வை : 56

மேலே