ஹைக்கூ

தெருவின் குழந்தைகள் ......
எப்படியோ பிறந்தனர்---
எப்படியும் வாழ்வர் ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Sep-22, 4:06 pm)
பார்வை : 106

மேலே