-கவிதா தேவதையாய் நீவந்தாய்
கனவுகளின் கதவு திறந்தபோது
----கற்பனை வானம் விரிந்தது
கற்பனை வானில் மிதந்தபோது
-----காதலின் கவிதை பிறந்தது
காதலின் கவிதையை காத்திட
----கவிதா தேவதையாய் நீவந்தாய் !
கனவுகளின் கதவு திறந்தபோது
----கற்பனை வானம் விரிந்தது
கற்பனை வானில் மிதந்தபோது
-----காதலின் கவிதை பிறந்தது
காதலின் கவிதையை காத்திட
----கவிதா தேவதையாய் நீவந்தாய் !