என்னுடன் கலந்திரு

என்றுமே உன்னுடன் கலந்திருப்பேன்..,
கடல்நீருடன் சேர்ந்த உப்பைப் போல..
மீண்டும் வந்து சேர்வேன்..,
உன்னிடமிருந்து என்னைப் பிரித்தாலும் - சமையலில் சுவையைக் கூட்டும் விதமாக...

எழுதியவர் : உமாவெங்கட் (5-Sep-22, 8:33 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
பார்வை : 339

மேலே