நம் சுதந்திரத்திற்கு இப்போது 75 ஆண்டு காலம்
வறுமைக்கு இங்கே
வசந்த காலம்
வாழ்வுக்கோ
நெடிய கோடைக்காலம்
ஏழைக்கு எப்போது
எதிர்காலம்
நம் சுதந்திரத்திற்கு
இப்போது
75
ஆண்டு காலம் !
----இரமியின் வறுமை வரிகள்
தூண்டிய கவிதை
வறுமைக்கு இங்கே
வசந்த காலம்
வாழ்வுக்கோ
நெடிய கோடைக்காலம்
ஏழைக்கு எப்போது
எதிர்காலம்
நம் சுதந்திரத்திற்கு
இப்போது
75
ஆண்டு காலம் !
----இரமியின் வறுமை வரிகள்
தூண்டிய கவிதை