தாமரைப்பூ

அழகு மொட்டாய் கதிரவன் கைவண்ணத்தில்
அழகு மலராய் இதழ்கள் எல்லாம் விரிய மலர்ந்து
மாலையில் மொட்டாய் மாறி மறுநாளும் காலையில்
கதிரவன் கிரணங்கள் பட்டு உயிர்பெற்று மீண்டும்
மலரும் உன்னத மாமலர் தாமரைப்பூ
இறைவனுக்கு உகந்தப் பூ என்று மாதங்கள்
போற்றி உகக்கும் பூ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Sep-22, 11:31 am)
பார்வை : 90

மேலே