என்னுர் மன்னவா

உள்ளம் கொள்ளையிட்ட அழகிய
மகனே/
உணர்ச்சியை தூண்டி விட்ட
கள்வனே/
உயிரோடு கலந்திட வந்த
சின்னவனே/
ஊசிக்கு நூலாக இணைந்திடு
நாயகனே/

இறந்த மூங்கில் இசைப்பது
போல்/
வாடிய தாழம்பூ மணப்பது
போல்/
அறுந்த சலங்கை ஓசையிடுவது
போல்/
விழுந்த விதை செடியாவது
போல்/

பிடிவாதம் வேண்டாம் என்னுர்
மன்னவா/

இணைந்தே வாழ்ந்திடுவேன்
நீ வாவா/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (8-Sep-22, 8:10 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 83

மேலே