பாரதி

நல்லதை செய்திட நாலும் நவின்றிடும்
பொல்லா ததெங்களின் பூமியிலே – வல்லமை
கொண்டெழ வார்த்தைகள் கொண்டன்று வாவாளென
பண்செய்த பாரதி பார்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Sep-22, 2:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : baarathi
பார்வை : 78

மேலே