போது மலரானப் பூ

குறள் வெண்பா

முகையரும் பப்பின்மொக் குள்முகிழ் மொட்டது
போது மலரானப் பூ



K.nilaa என்பவர் பூவின் பலநிலைப் பெயர்களை இங்கே நினைவு ப்படுத்தி யுள்ளதை பாராட்டுகிறோம்.

யாப்பில் எழுதுவோர் அன்று கயாண்ட மலரின் வடிவங்கள் கேட்டவை ஆயினும் மீண்டும் கொணர்ந்தமைக்கு
பாராட்டுகள்

எழுதியவர் : பழனி ராஜன் (11-Sep-22, 8:25 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 220

மேலே