சத்திச்சாரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மந்தமொடு தங்கும் மலசலம்பி லீக(ம்)மடி
உந்திவரு கின்ற ஒலியிருமல் - குந்தவைக்கும்
வாதவலி குன்மம் மகோதரங்கி ராணியும்போம்
ஓதுசத்தி சாரத்தை உன்

- பதார்த்த குண சிந்தாமணி

சத்திச்சாரத்தால் மந்தம், மலக்கட்டு, பிலீகம், இருமல், வாதவலி, குன்மம், பெருவயிறு, கிரகணி இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Sep-22, 10:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே