தலைப் பேனனைத் தேடுதல்
நேரிசை வெண்பா
மோனைகளைத் தேடி முழுப்பாட்டில் சேர்த்தனை
பேனை முடிகளை பெண்ணாய்-- கனைதான்
அடிக்கு யெதுகை அடியில் அழகு
படிக்கவாடும் தம்பிமனம் பார்
மோனைகளைத் தேடி முழுப்பாட்டில் சேர்த்தனை
பேனை முடிகளை பெண்ணாய்-- கனைதான்
அடிக்கு யெதுகை அடியில் அழகு
படிக்கவாடும் தம்பிமனம் பார்
தலையில் பேனைத் தேடுதல் போல மோனைகளைத் தேடிட வேண்டும் கவிஞர்களே