உந்தன் பார்வை

துள்ளும் கயல் விழியால் காதல்
சொல்லும் உன்பார்வை அதுவே துள்ளாது
வெல்லும் பார்வையாய் என்னை நோக்க
மோனம் தெரியுதடி உயர் ஞானமும்
என் காதலிநீ நீ எனைக் கரை
சேர்க்க வந்தவள் புரிகிறதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Sep-22, 11:40 am)
Tanglish : unthan parvai
பார்வை : 222

மேலே