காலவெள்ளம்

புத்தகங்களில் புதைக்கப்பட்ட
மயிலிறகாய்
மங்கிக்கிடக்கும்
கவியுணர்வை வருடும் போது தெரிந்தது
காலவெள்ளத்தில் கரைந்தது
வயதுமட்டுமல்ல....
உணர்வுகளும் தானென்று

எழுதியவர் : K.நிலா (13-Sep-22, 12:52 pm)
சேர்த்தது : Kநிலா
பார்வை : 64

மேலே