சாயந்திரப் பொழுதின் தேவதையே

பகலும் இரவும் சந்திக்கும் பொழுதில் பார்ப்பவளே
புகழ்மிக்க புன்னகையில் புதுக்கவிதை ஒன்று எழுதுபவளே
தகதக எனமின்னும் பொன்மாலை மேனி அழகே
சகன்மோகினி சொலிக்கும் சாயந்திரப் பொழுதின் தேவதையே !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Sep-22, 9:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே