காதல் வாழ்க்கை நீ 💕❤️

கஷ்டம் இல்லாத வாழ்க்கை

இல்லை

அதை கடந்து போகும் பாதை நமக்கு

தெரிவாது இல்லை

கடவுளின் சாபம் புரிய வில்லை

கைகொடுக்கும் நண்பன் கிடைக்க

வில்லை

காசி யாத்திரை போகவில்லை

ஆசை இல்லாத மனிதன் யாரும்

இல்லை

பணத்திற்கு இருக்கும் புகழ் வேறு

எதற்கும் இல்லை

கண்கள் தூக்கத்தை தழுவுவது

இல்லை

வேலை இல்லாமல் வாழ்வது பெரும்

தொல்லை

வெற்றிக்கும் எனக்கும் தூரம்

இல்லை அடையாமல் உன்னை

விடுவது இல்லை

எழுதியவர் : தாரா (15-Sep-22, 12:40 am)
சேர்த்தது : Thara
பார்வை : 474

மேலே