அதுவே நமக்களிக்கும்

வேதனையும், வலிகளும்
வந்து வந்து போகும் !!!
மகிழ்ச்சியும், பூரிப்பும்
மாயமாய் போகும் !!!
எதுவும் நிலையில்லை !!!
எதுவும் நிலையில்லை !!!
நமக்கான இன்பத்தை நாமே உருவாக்க;
தித்திக்கும் நினைவுகளை
அதுவே நமக்களிக்கும் !!!

எழுதியவர் : ராஜேஷ் M நாயர் (15-Sep-22, 12:10 pm)
சேர்த்தது : Rajesh M Nair
பார்வை : 172

மேலே