பிழையின்றி எழுதுக

அடுத்தடுத்த
பக்கங்களில்
பதிவேற்றப்படும்
வாழ்க்கை புத்தகத்தில்
திருத்தம்...
நீக்கம்...
இல்லாததால்
பிழையின்றி எழுதுக..!

எழுதியவர் : K.நிலா (16-Sep-22, 5:43 am)
சேர்த்தது : Kநிலா
பார்வை : 84

மேலே