அம்மா
#அம்மா
அறிமுகப்படுத்திய எந்தன் பாரடி(பார்)!
ஒற்றை வார்த்தை நீயடி!
உற்று பார்த்தேன் தாயடி!
உன்னை மிஞ்ச யாரடி!
என்னை நேசிக்கும் !
முழு தேவதை நீயடி!
..... இவள் இரமி..... ✍️
#அம்மா
அறிமுகப்படுத்திய எந்தன் பாரடி(பார்)!
ஒற்றை வார்த்தை நீயடி!
உற்று பார்த்தேன் தாயடி!
உன்னை மிஞ்ச யாரடி!
என்னை நேசிக்கும் !
முழு தேவதை நீயடி!
..... இவள் இரமி..... ✍️