உயிரும் நீயே

உயிர் பிறப்பதற்கு மட்டுமல்ல
உயிர் எழுத்து வார்த்தையாய் பிறப்பதற்கும்
ஆதாரம் நீதான்..
'அ' வில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தும்
'அ' என்றால் முதலில் வருவதும் நீதான்...
"அ - அம்மா"

எழுதியவர் : உமாவெங்கட் (18-Sep-22, 12:13 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : uyirum neeye
பார்வை : 957

சிறந்த கவிதைகள்

மேலே