ஞானி பிளேட்டோ காதலைத் தொடுகவிஞன் ஆகவென்றான்

ஞானி பிளேட்டோ காதலைத் தொடுகவிஞன் ஆகவென்றான்
வானில் நிலவை யாசித்தன் காதல் தரவில்லை
தேனிதழ்ப் புன்னகையில் நீவந்தாய் காதல் தந்தாய்
ஞானி சொன்னதுபோல் காதலால் கவிஞன் ஆனான்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-22, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே