சோதிடனின் கட்டத்தில் தேடுகிறான் காதலியை
காதலைத் தொட்டு கவிஞன் ஆனான் பிளாட்டோ சொன்னதுபோல்
காதலி தொடும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை பாவம்
பாதி நரைத்து விட்டது கருஞ்சிகை தேடல் நாயகனுக்கு
சோதிடனின் கட்டத்தில் தேடுகிறான் சுழன்று சுழன்று காதலியை