காதல் அழகே நீ 💕❤️
அழகே நீ எங்கு இருக்கிறாய்
அடிக்கடி என் கண்களில் தோன்றி
மறைந்து போகிறாய்
மௌணமாய் வந்து என்னை
கவர்ந்து போகிறாய்
மனசு எல்லாம் நீயே நிறைந்து
இருக்கிறாய்
கனவில் வந்து காதல் சொல்கிறாய்
கோபத்திலும் நீ அழகாய் இருக்கிறாய்
பார்க்கும் பார்வையில் நீ என்னை
கொள்கிறாய்
உன் விழிகளில் பல கவிதை
சொல்கிறாய்
உன் புன்னகையால் என்னை பதற
வைக்கிறாய்
எனக்காகவே நீ பிறந்து இருக்கிறாய்