புன்னகை ஓர்நாவலோ

மஞ்சள்வா னம்மாலை ஓவியம் தீட்டிட
மௌன மென்இதழ்கள் புத்தகம் போல்விரிய
ஓர்புதி னம்படித்த தாற்போல் திருப்திஉன்
புன்னகை ஓர்நாவ லோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (28-Sep-22, 10:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 109

மேலே