பாவை

நடந்து செல்லும் பாவையே
நீ
மட்டும்
என்னை
கடந்து செல்கையில்
எம் செல்கள்
யாவையும்
உம்
செய்கையினாலே

சிதைத்து விட்டு செல்கிறாய் !!!!!!

ஏனடி

எழுதியவர் : கலையரசன்.ம (1-Oct-22, 11:20 pm)
சேர்த்தது : கலையரசன்
Tanglish : paavai
பார்வை : 46

மேலே