ஹைக்கூ

நாளை அறுவடை சந்தோசம்
கரும்பு வயலில்
இரவில் யானைக்கூட்டம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-vasudevan (1-Oct-22, 9:17 pm)
Tanglish : haikkoo
பார்வை : 253

மேலே