அவள் விழிகள்

நித்தம் நித்தம் உன்விழியில் புத்தம் புது
காட்சிகள் காணவைக்கின்றாய் காணவைத்து
என்னைப் புதுமைப் பித்தனாய் ஆக்கி
உன்மீது காதல் கவிதைகள் பாட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Oct-22, 1:49 pm)
Tanglish : aval vizhikal
பார்வை : 260

மேலே