தானாயிருக்கும்

தன் தேடலுக்கான விடையறிந்த பறவை
வானை வட்டமிடுமா…?
உயரப்பறக்குமா…?
தாழப்பறக்குமா…?
அசைவற்று நிலைத்திருக்குமா…?
அன்றி…
தன்னை மாய்த்ததுக் கொள்ளுமா…!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (2-Oct-22, 8:27 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 59

மேலே