மீண்டும் ஓர் மகாத்மா வருவாரா

பேராசையாம் அரக்கர் பிடியில் உலகம்
போரும் அமைதி இன்மையும் எங்கும்
மீண்டும் ஓர் மகாத்மா வருவாரா ?
மக்கள் மனதில் கேள்வி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Oct-22, 8:50 pm)
பார்வை : 37

மேலே