அவள்
எண்ணி எண்ணி பார்க்கையிலே எண்ணும்
எண்ணமெல்லாம் அவளானாள் எண்ணுவதை
விட்டபின் என் இதயத்தை இயக்கும்
உயிர்மூச்சே அவள் ஆனாள்