தொலைதூர_காதல்
பார்த்து!
அழகில் மயங்கி!
கிடைத்த பொழுதில்!
ஊரை சுற்றி!
மலர்வதல்ல!
என்று சந்திப்போம்!
என்று பேசுவோம்!
என்ற எதிர்ப்பார்ப்பும்!
நிகழ்வது என்னவோ!
சிறு பொழுது!
உரையாடல் தான்!
ஆனால்
நீண்ட காலம் நேசம்!
அன்பின் ஆழம் அறிந்து!
அத்தனை ஆசையும்!
ஆழ்மனதில் பூட்டி!
சொல்லாமலே!
சூழ்நிலை அறிந்து!
நினைவு என்ற!
திறவுகோல் கொண்டு!
தினம் தினம்!
நினைத்து நினைத்து இன்புற்று!
அருகில் இல்லையென்றாலும்!
பல மயில்கல் கடந்தாலும்!
மனதில் நிலைத்து நிற்கும் அன்பு!
கொஞ்சம் சுவாரசியமான தேடல்!
இணக்கமான பிணைப்பு!
இன்பமானது நினைப்பு!
..... இவள் இரமி..... ✍️