புதிதாக ஏதோ சொல்கிறாய் விழியால்
உதட்டின் அசைவினில்
...உள்ளத்தைத் தொடுகிறாய்
இதமான புன்னகையால்
...இதயத்தை வருடுகிறாய்
புதிதாக ஏதோ
...சொல்கிறாய் விழியால்
நதிநைல் நீலம்
....போலும் விழியாளே !
உதட்டின் அசைவினில்
...உள்ளத்தைத் தொடுகிறாய்
இதமான புன்னகையால்
...இதயத்தை வருடுகிறாய்
புதிதாக ஏதோ
...சொல்கிறாய் விழியால்
நதிநைல் நீலம்
....போலும் விழியாளே !