கண்ணன் குழலெடுத்து இசைத்த போதினில்

விண்ணை அளந்தபோது
..வான்நீலம் தொட்டான்
வண்ண நீலத்தில்
.....மண்வந்து கண்ணனானான்
கண்ணன் குழலெடுத்து
.......இசைத்த போதினில்
மண்ணும் விண்ணும்
.......குழலிசையில் லயித்ததே



பக்திவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-22, 7:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே