நினைவுகள்

வாழ்க்கையோடு
சேர்ந்து பயணிக்கும்
வலிகளைப் போல்

என்னோடு சேர்ந்து
பயணிக்கிறது அவள்
நினைவுகளும்

எழுதியவர் : (9-Oct-22, 6:56 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 77

மேலே