வலிகள்..
ஏனோ அழகா
என்னுள் நுழைந்து
ஆணித்தரமாய் அமர்ந்தவள்..
இன்று அடாவடியாக
பிரிந்து செல்கிறாள்
காரணம் ஏதும் இல்லாமல்..
தட்டு தடுமாறி
நெஞ்சம் வலியோடு
புன்னகைக்கிறது..
ஏனோ அழகா
என்னுள் நுழைந்து
ஆணித்தரமாய் அமர்ந்தவள்..
இன்று அடாவடியாக
பிரிந்து செல்கிறாள்
காரணம் ஏதும் இல்லாமல்..
தட்டு தடுமாறி
நெஞ்சம் வலியோடு
புன்னகைக்கிறது..