நினைவு
நெடுந்தோறும் இருக்கும்
நிலவை கூட கண்டு விடுகிறேன்
மிக அருகில் இருக்கும்
என்னவளே காண
எவ்வளவு தடை
கண்ணீரும் கவலையும்
எனக்கு சொந்தமாகிறது
நினைத்துக்கொண்டே
நெடுந்தோறும் இருக்கும்
நிலவை கூட கண்டு விடுகிறேன்
மிக அருகில் இருக்கும்
என்னவளே காண
எவ்வளவு தடை
கண்ணீரும் கவலையும்
எனக்கு சொந்தமாகிறது
நினைத்துக்கொண்டே