காதல் பார்வை

காதல் பார்வை
------------------------------------


சிற்பியைப் போல்
என் இதயத்தை செதுக்கினாள்
உளி கொண்டல்ல
அவள் இரு
கண்விழி கொண்டு.


நாகதேவன் ஈழம்.

எழுதியவர் : நாகதேவன் ஈழம் (10-Oct-22, 2:00 am)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
Tanglish : kaadhal parvai
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே