காதலின் காத்திருப்பு

காதலின் கித்திருப்பு
----------------------------------------

உன்னிடம்
பேசிய நேரங்களை விட
நீ எப்போது
என்னிடம்
பேசுவாய் என
எதிர்பார்த்த நாட்களே
அதிகமானவை

எழுதியவர் : நாகதேவன் ஈழம் (10-Oct-22, 1:35 am)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
பார்வை : 146

மேலே