வீரமாய் இருந்திட வேண்டும் பெண்ணே
பெண்ணே பெண்ணாய்ப் பிறந்தாலே கொஞ்சம்
எப்போதும் முழு விழிப்போடு இருந்திட வேண்டும்
துள்ளித் திரியும் மான் அறியாது
அதன் பின்னே இறைக்காக பதுங்கிவரும் புலியை
தற்காப்பிற்கு உன்னை தயார் பண்ணிகொள்
தாக்கும் புலியையும் எதிர்த்து விரட்டிடவே