மனமே_மந்திரம்

பிறந்தேன்!
அழுதேன்!
தவழ்ந்தேன்!
சிரித்தேன்!
மிளிர்ந்தேன்!
பறந்தேன்!
விழுந்தேன்!
பதறினேன்!
உடைந்தேன்!
சுக்குநூறானேன்!
ஆனால்
மீண்டும்!
மீண்டெழுவேன்!
மனதை திடப்படுத்தி!
பலவீனத்தை பலபடுத்தி!
எழுவேன்!
எதையும் தாங்கும்!
இதயமாக!
நிமிர்ந்து எழு!
செயல்படு!
திறம்பட!
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (12-Oct-22, 11:32 am)
சேர்த்தது : இரமி
பார்வை : 43

மேலே