அன்பும் சூரியனும்

எத்தனை முறை
மரணித்தாலும்..

மீண்டும் மீண்டும்
மறுபிறவி எடுக்க வேண்டும்..

அவள் அன்புக்கு
சூரியனும் அவள்
அன்பும் ஒன்றுதான்..

சிறிதும் எதிர்பார்க்காத
அளவிற்கு காட்டுகிறார்கள்..

எழுதியவர் : (12-Oct-22, 7:52 am)
Tanglish : anbum suriyanum
பார்வை : 48

மேலே