தனிமை

தனிமை..........!!
---------------------------------


கொஞ்சம்
வித்தியாசமானது தான்.....!!

நினைக்க வேண்டியதை
மறக்க வைக்கும் ..............!!

மறக்க வேண்டியதை
நினைக்க வைக்கும் ..........!!


நாகதேவன் ஈழம்.

எழுதியவர் : நாகதேவன் ஈழம்.? (14-Oct-22, 9:35 am)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
Tanglish : thanimai
பார்வை : 418

மேலே